https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: "தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்"

Saturday, 1 July 2017

"தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்"

"தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்"
காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு - தமிழக அரசிற்கு எச்சரிக்கை.
ஏப்பரல் மாதம் பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு நடத்திய பேச்சுவார்த்தை அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஜூலை 30க்குள் 8வது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும் இல்லை எனில் உடனே 20% இடைக்கால நிவாரண தொகையாக வழங்க வேண்டும்.
CPS-யை ரத்து செய்ய வேண்டும்...

இல்லை எனில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் வீதிக்கு வந்து போராடுவார்கள் என செய்தி வெளியிட்டுள்ளது...
இதை எத்தனை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்று போராட்ட களத்தை தயார்படுத்தும்???

No comments:

Post a Comment