வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்
மறுப்பு தெரிவித்துள்ளது.
*தடை விதித்தால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.*
*வழக்கை விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.*
*வழக்கு விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்திவைதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.*
No comments:
Post a Comment