https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: டெங்கு காய்ச்சல் குறித்து பீதியை ஏற்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை சுகாதாரத்துறை செயலர்!!!

Sunday, 9 July 2017

டெங்கு காய்ச்சல் குறித்து பீதியை ஏற்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை சுகாதாரத்துறை செயலர்!!!

ஓசூரில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
செய்தியார்களிடம் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.   காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கேரளாவில் இருந்து தமிழகத்தில் பரவி வரும் எலிக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
RTI News: ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது. at 7:20:00 am Posted by V NESAMANI Email ThisBlogThis!Share to Twitter Cheap Offers: http://bit.ly/gadgets_cheap

Cheap Offers: http://bit.ly/gadgets_cheap

No comments:

Post a Comment