https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: TPF ஆசிரியர்கள் 2014-15 ,2015-16 ,2016-17 AC/ SLIP இணையத்தில் பெற வழிமுறைகள் !!

Thursday, 13 July 2017

TPF ஆசிரியர்கள் 2014-15 ,2015-16 ,2016-17 AC/ SLIP இணையத்தில் பெற வழிமுறைகள் !!


TPF ஆசிரியர்கள் அனைவரும்    தங்கள் கணக்கை  http://www.agae.tn.nic.in/onlinegpf/என்ற இணையதள முகவரிக்குள் சென்று TPF No  மற்றும்  பிறந்த தேதி  (Example. 18/06/1953) Suffix என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் PTPF என்றும், நகராட்சி ஆசிரியர்கள்
MTPF என்றும் தேர்வு செய்து Login செய்யவும், பின்பு view account slip ஐ click செய்யவும். பின்பு 2014-15, 2015-16, 2016-17  ஆண்டிற்கான account slip ஐ download செய்து ,அதிலுள்ள missing credit ஐ (எந்த மாதம், ஆண்டு ,தொகை போன்றவற்றை) குறித்துக்கொண்டு உதவித் தொடக்க கல்வி அலுவலருக்கு      கடிதம் கொடுக்கவும்.( கடிதத்தில் உங்கள் TPF எண், பிறந்த தேதி, கைப்பேசி எண், மூன்று ஆண்டிற்கான download  செய்த accountslip நகல் இணைக்க வேண்டும்.)
      மேலும்  loan amount இருமுறை  debit  ஆனவர்கள், login ஆக முடியாதவர்கள் அனைவரும் கடிதம் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment