https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: FLASH: மத்தியரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!!

Tuesday, 12 September 2017

FLASH: மத்தியரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!!




  1. *மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 1% உயர்வு*

மத்திய அரசு ஊழியர்கள்,
ஓய்வூதியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு 2017 ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

No comments:

Post a Comment