ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் முதல்வர் நடத்திய பேச்சுவதார்த்தை தோல்வி
ஈரோடு: ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் முதல்வர் நடத்திய பேச்சுவதார்த்தை
தோல்வியடைந்துள்ளது. ஈரோட்டில் முதல்வர் பழனிசாமியுடன் ஜாக்டோ-ஜியோ
நிவர்கிகள் சந்தித்தனர். அறிவித்தப்படி நாளை வேலைநிறுத்தம் நடைபெறும் என
தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment