https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயமில்லை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு !!

Sunday, 2 July 2017

அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயமில்லை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு !!


*🅱REAKING NOW*
*🔵அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு வற்புறுத்தாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


*🔵மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அவர்களாக அரசு பள்ளியை தேடி வருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.*

No comments:

Post a Comment