*🅱REAKING NOW*
*🔵அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு
வற்புறுத்தாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
*🔵மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அவர்களாக
அரசு பள்ளியை தேடி வருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.*
No comments:
Post a Comment