https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION

Sunday, 18 March 2018

என்னவனே....💗
உன்
வரவுக்கு எண்ணி
காத்திருக்கையில்
கையொடு கொண்டு
வந்தாய் எனக்காக
ஒரு கவிதையை
அதை நான்
வாசிக்கவில்லை
சுவாசித்தேன்💗
என் கண்களை
பார்த்த நொடியில்
எப்படியடா உன்
இதயத்தில் பொழிகிறது
கவிதை மழை...!💗💗




காதல் என்பது
எழுத்தால் எழுதப்படும்
வார்த்தை அல்ல
அது இரு இதயத்தின்
துடிப்பு

No comments:

Post a Comment