Pages

Tuesday, 4 July 2017

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்


ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம்
பின்புறம் உள்ளது ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட தனி தனி அறைகள்
044-24351116
7299722103  காவலர் தொவைபேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும். குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு

No comments:

Post a Comment