*தற்போது #தமிழக_அரசு அறிவித்திருக்கும் 765 கணினி ஆசிரியர் பணியிடங்களும் முற்றிலும் "தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின்" TNBEDCSvips முழு முயற்சியாலும் , போராட்டத்தாலும் கிடைத்த வெற்றியே..‼*
❌ தற்போது, நமது சங்கத்தின் சார்பாக எந்த ஒரு போராட்டமும் அறிவிக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம் ‼📮
*மேலும், 6-10 வகுப்புகளில் கட்டாய கணினி அறிவியல் பாடப்பிரிவு மற்றும்
அதிகப்படியான கணினி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க அனைத்து பி.எட்., கணினி
ஆசிரியர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களுடன் வேலூரில்
அடுத்த மாதம் நடைபெறும் நமது முதல் மாநில-மாநாட்டில் தவறாமல் கலந்து
கொள்ளவும்..‼* 💻
*இந்த மாநாட்டில் குறைந்தபட்சம் 50,000 நபர்களாவது பங்கேற்றால் அடுத்த
வருடம் அதிகப்படியான கணினி ஆசிரியர்கள் அரசு பணிக்கு செல்வார்கள் என்பது
குறிப்பிடத்தக்க செய்தியாகும்.* 🤝 *ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..‼* 🌸 *உன் வேலை..!! உன் கையில்..!!* 🌹💐
No comments:
Post a Comment